வெள்ளி, 14 மார்ச் 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல் ஜசீரா சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.பட்டலந்த முகாம் தொடர்பில் அவர் கூறிய கருத்துக்கள் பாரிய பேசுபொருளாக மாறியது.இந்நிலையில் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…