வெள்ளி, 5 டிசம்பர் 2025
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், ஆங்கிலத்தில் நன்கு படித்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட சிறுமியுடன்…

