அமெரிக்காவின் திட்டத்தை நிராகரிக்கும் ஹமாஸ்

புதிய காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளின் விடுவிப்பு ஒப்பந்தத்திற்கான அமெரிக்காவின் சமீபத்திய திட்டத்தைத் தாம் நிராகரிப்பதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோப்பின் திட்டத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளதாகவும் ஹமாஸிடமிருந்து…

Advertisement