புதன், 19 மார்ச் 2025
அம்பாறையில் கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த சம்பவம், காரைதீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.காரைதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 39 வயதுடைய நல்லதம்பி நித்தியானந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.வழமைபோன்று கடமை நிமித்தம் துப்பாக்கியை…