அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.தனது எக்ஸ் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜூன் மாதம் 17 முதல் 21 ஆம் திகதி வரை காலியில், பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது…

Advertisement