சனி, 15 மார்ச் 2025
தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான கம்போடியா நாட்டின் 900 வருடம் பழைமையான அங்கோர்வாட் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகக் காணப்படுகின்றது. ஏறத்தாழ 402 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது.கெமர் மொழியில், ‘அங்கோர்’…