வெள்ளி, 14 மார்ச் 2025
ஆஸ்கர் 97வது அக்கடமி விருது விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'அனோரா ' திரைப்படம் வென்றுள்ளது.இயக்குனர் ஷோன் பேக்கரும் படத்தின் தயாரிப்பாளர்களும் “அனோரா” ஒரு சுயாதீன திரைப்படம் என்பதை வலியுறுத்தியதோடு, மற்றவர்களையும் சுயாதீன சினிமாவைத் தொடர ஊக்குவித்தனர்."இந்தப் படத்தை நாங்கள்…