வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு ஊழல் நிறைந்த அரசு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமைகளில் மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.'தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம்…

