வெள்ளி, 5 டிசம்பர் 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டதாகவும் அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.கொழும்பில் மத வழிபாட்டில் ஈடுபட்டதன்…

