வெள்ளி, 14 மார்ச் 2025
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய மக்கள் போராட்டத்தின் போது, வீடுகளுக்கு சேதம் விளைவித்தமைக்காக கோரப்படும் இழப்பீட்டுத் தொகைகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இலங்கை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சமூக ஆர்வலரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரவீந்திரநாத்…