வெள்ளி, 14 மார்ச் 2025
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியை அகழ்வதற்கான நிதி மதிப்பீட்டு அறிக்கை யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அகழ்வுப் பணிகளுக்காக சுமார் இரண்டு மில்லியன் ரூபா தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அண்மையில் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட செம்மணி சிந்துபாத்தி மயானத்தில்…