வெள்ளி, 5 டிசம்பர் 2025
சமூக ஊடகங்களில் பல்வேறு பிரபலமான பயன்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், பாடல்கள் மற்றும் குறும் காணொளிகளில் அனுமதியின்றி இராணுவ சீருடைகளைப் பயன்படுத்தப்படுவதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.இது இராணுவத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் என்று இலங்கை இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.அனுமதியின்றி படைப்பாற்றல் நோக்கங்களுக்காக…

