பதுளையில், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் கைது.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் நேற்றிரவு மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஹாலிஎல, கந்தேகெதர வீதி, கொடபிடபத்தனை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்தனர்.சந்தேக…

Advertisement