வெள்ளி, 14 மார்ச் 2025
மலையகத்தில் உள்ள கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழாவை, இந்துகலாச்சார புத்த சாசன அமைச்சில் கலந்துரையாடி இதனை அரச விழாவாக மலையகத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.சிற்ப, செதுக்கள், ஒவிய கலைஞர்களின் ஒன்றியத்தினால்…