வெள்ளி, 5 டிசம்பர் 2025
தேசிய பாதுகாப்பு காரணிகள் நிமித்தம் மன்னார் பள்ளிமுனை பகுதியில் கடற்படை வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, காணி உரிமையாளர்களுக்கு நட்ட ஈடோ அல்லது…

