அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானாவை இலங்கைக்கு விரைவில் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும், பூர்த்தியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் மட்டுமல்லாது இன்னும் பல விடயங்கள்…

Advertisement