வெள்ளி, 5 டிசம்பர் 2025
அஸ்வெசும கொடுப்பனவை மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த அஸ்வெசும கொடுப்பனவு, அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றம் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கான தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை தற்போது இறுதி கட்டத்தில்…

