வெள்ளி, 5 டிசம்பர் 2025
நீதி அமைச்சுக்குச் சொந்தமான அதி சொகுசு வாகனங்கள் சில ஏலத்திற்கு வர இருக்கின்றன.இவை குறைந்த எரிபொருள் திறன் மற்றும் அதிக பராமரிப்பு செலவுகள் கொண்ட சொகுசு வாகனங்கள் ஆகும்.இதற்கமைய, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று குறித்த வாகனங்களை ஆய்வுச் செய்தார்.இதேவேளை,…

