வெள்ளி, 5 டிசம்பர் 2025
அவுஸ்திரேலியாவின் கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இறந்தவர்களில் மாணவர்கள், வயோதிபர் ஒருவர் மற்றும் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.துப்பாகிதாரி மாணவன் எனவும் அந்த மாணவன் தற்கொலை…

