அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற இலங்கைப் பெண்

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில், இலங்கையில் பிறந்த கசாண்ட்ரா பெர்னாண்டோ மீண்டும் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம் சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது.பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் நேற்றையதினம் தேர்தல் இடம்பெற்றிருந்தது.முன்னதாக பிரதமர்…

Advertisement