உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று

அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ள 2023 – 2025 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.லண்டனின் லோட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டி, எதிர்வரும் 15 ஆம் திகதி…

Advertisement