வெள்ளி, 5 டிசம்பர் 2025
அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள ஹட்சன் ஆற்றில் ஸ்பெயினின் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட…

