A320 விமானங்களில் வயர்லெஸ் இன்-ஃப்ளைட் பொழுதுபோக்கு வசதி அறிமுகம் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

A320 விமானங்களில் வயர்லெஸ் இன்-ஃப்ளைட் பொழுதுபோக்கு வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.இந்த தொழில்நுட்பமானது, பயணிகள் தங்கள் சொந்த சாதனங்களில் உள்ளடக்கத்தை தடையின்றி ஸ்ட்ரீம் செய்ய உதவும் எனவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.அத்துடன், குறுகிய தூர விமானங்களில் பயணிப்பவர்கள் தங்களுக்கு…

Advertisement