ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2025இற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஏற்பாடு செய்கின்ற ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் - 2025 நிகழ்ச்சித்திட்டத்திற்காக தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.2025 ஏப்பரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அழைப்பு விடுக்கின்றது.கைத்தொழில் பிரிவு, தொழில்முயற்சி ,…

Advertisement