வெள்ளி, 5 டிசம்பர் 2025
பாடசாலை மாணவர்களில் 28 வீதத்திற்கும் அதிகமானோர் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்லைன் தொடர்பாடல், சமூக வலைதள பயன்பாடு உள்ளிட்ட இணையதள பாவனைக்காக ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.பாடசாலை மாணவர்களின் சுகாதார ஆய்வறிக்கை ஊடாக இந்த…

