மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்திய உலமா கட்சியின் தலைவர்.

ஈஸ்ட‌ர் தாக்குத‌லில் ஜ‌ம்மிய‌துல் உல‌மாவை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்தும் ஐயூப் அஸ்மினை இல‌ங்கை அர‌சு நாட்டுக்கு வ‌ர‌வ‌ழைத்து விசார‌ணை செய்ய வேண்டும் என உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரும் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ருமான‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் ஊடக…

Advertisement