வெள்ளி, 5 டிசம்பர் 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.பதுளை மாவட்டம் ஹப்புத்தளை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் சுயாதீன குழு - 1 வெற்றி…

