பதுளையைப் போன்று கொழும்பிலும் நாமே ஆட்சியமைப்போம்! அமைச்சர் சமந்த நம்பிக்கை

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட ஏனைய உள்ளூராட்சிமன்றங்களிலும் நாமே ஆட்சியமைப்போம் என அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.பதுளையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைமையில் சிக்கல்கள் காணப்படுகின்றன.பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும்,…

Advertisement