வெள்ளி, 5 டிசம்பர் 2025
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனத்துடன் நுழையவோ அல்லது எந்த பாதுகாப்புப் பணியாளர்களையும் பயன்படுத்தவோ கூடாது என தெளிவான அறிவுறுத்தல்கள்…

