கூட்டநெரிசல் உயிரிழப்புக்கள் – RCB அணி அறிக்கை வெளியிட்டு பதில்

ஐபிஎல் கிண்ணத்தை ஆர்சிபி அணி வென்ற நிலையில், அதன் வெற்றிக் கொண்டாட்டம் நேற்றையதினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.குறித்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் மைதானம் முன் திரண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.மேலும்…

Advertisement