இலங்கை – தாய்லாந்துகிடையேயான 6வது சுற்று இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கிடையேயான 6வது சுற்று இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள், நேற்றுமுன்தினம் (25) பாங்காக்கில் உள்ள தாய்லாந்தின், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி அருணி ரணராஜா மற்றும் தாய்லாந்தின் வெளியுறவுக்கான…

Advertisement