வெள்ளி, 5 டிசம்பர் 2025
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாட்டுக்கு சென்றபோது, தான் அவரை எதிர்த்ததாகவும், அவர்களை போன்ற குற்றவாளிகளிகளை தற்போது நாட்டுக்கு அழைத்து வருவது சாத்தியமில்லாத விடயம் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணைளார்…

