படலந்த ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவே அழைக்கப்பட்டேன் : முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கை.

நாட்டில் தற்போது பாரிய சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள பட்டலந்த வதை முகாம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விளக்க காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார்.1999ஆம் ஆண்டு படலந்த ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவே தன்னை…

Advertisement