புதன், 2 ஏப்ரல் 2025
பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.வவுனியா, குடியிருப்பு பகுதியில் நேற்று தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி…