வியாழன், 13 மார்ச் 2025
மட்டக்களப்பு , ஆரையம்பதி திருநீற்றுக்கேணி கடற்கரைப் புகுதியில் மர்மப்பொருள் வெடித்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த கடற்கரையில், நேற்று நீராட சென்ற 04 இளைஞர்கள் கடலில் மர்மப் பொருள் ஒன்று மிதப்பதைக் கண்டு அதனை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.இதன்போது,…