வெள்ளி, 5 டிசம்பர் 2025
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய பீடாதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.உஹன பொலிஸாரினால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட போது பொலிஸ் நிலையத்திற்குள் சென்ற அம்பிட்டியே சுமனரத்ன தேரர் அதிகாரிகளின்…

