யாழ். கடற்கரையோர பகுதிகளில் கரை ஒதுங்கும் பொருட்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

யாழ் மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கரையொதுங்கியுள்ளன.இதன் காரணமாகப் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட கடற்சூழல் உத்தியோகத்தர்களினால் குறித்த பிளாஸ்டிக் துகள்கள்…

Advertisement