வெள்ளி, 5 டிசம்பர் 2025
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி அறிவித்துள்ளது.இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையையும். இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக கே.எஸ்.சி.ஏ தலைமை நிதி…

