வெள்ளி, 14 மார்ச் 2025
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்கார் விருதுவிழா நிகழ்வுகளில் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் சிறந்த நடிகருக்கான விருதை அட்ரியன் ப்ரோடி வென்றுள்ளார்."தி ப்ரூட்டலிஸ்ட்" திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.விருது மேடையில் "போர் ,முறையான ஒடுக்குமுறை , யூத…