வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரியினால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாற்று நடவடிக்கைகளை இலங்கை முதலீட்டு சபை மேற்கொண்டுள்ளது.இதன் முதல் கட்டமாக இலங்கை முதலீட்டுச் சபையுடன் இணைந்துள்ள முக்கிய 50 ஏற்றுமதியாளர்களுடன் சந்திப்பொன்றை அந்தச் சபையின் தலைவர் அர்ஜூன…

