வியாழன், 3 ஏப்ரல் 2025
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல், கடந்த சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு கிளிநொச்சி நண்பர்கள் விருந்தகத்தில் தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவையினரின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக கலை பீடத்தினுடைய பீடாதிபதி ரகுராம் அவர்களின் தலைமையில் வெளியீடப்பட்து.குறித்த நிகழ்வில் பிரதம…