வியாழன், 13 மார்ச் 2025
ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட உரையில் காணப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் , ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவங்களின் அதிகாரிகள், முன்னுரிமை ஆவணத்தை அடிப்படியாகக் கொண்டு வேலைத் திட்டங்களை…