பாகிஸ்தானில் பாடசாலை பஸ்ஸை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் – ஐவர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ்ஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.இன்று (21) நடத்தப்பட்டுள்ள குறித்த தாக்குதலில் 38 பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை…

Advertisement