மதுபோதையில் பாடசாலை மாணவர்களை பஸ்சில் ஏற்றிய சாரதி கைது.

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதி ஒருவர் குருநாகல், கட்டுப்பொத்த பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுப்பொத்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் ஒன்றை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள்…

Advertisement