புதன், 16 ஏப்ரல் 2025
நுவரெலியா பஸ் நிலையத்தில் இருந்து குறுகிய தூர பஸ் வசதி இல்லாததால் இன்று பிற்பகல் நேரத்தில் பயணிகள் மற்றும் நுவரெலியா பிரதான நகருக்கு அன்றாட கூலிக்கு தொழில் நிமித்தம் வருபவர்கள் என பலரும் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.மேலும் தமிழ், சிங்கள புத்தாண்டை…