வெள்ளி, 5 டிசம்பர் 2025
அமைச்சர் பிமல் ரத்நாயக்க பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு…

