திருகோணமலை எண்ணெய் குதத்தில் இருபத்துநான்கு தாங்கிகளை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை அரசாங்கம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை இந்திய எண்ணெய் கம்பனி மற்றும் திருகோணமலை பெற்றோலிய முனைய கம்பனி ஆகியன சீனன்குடா துறைமுகத்தின் எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள பிரதேசத்தின் உரித்து, அபிவிருத்தி மற்றும் பயன்பாடுக்கான ஒப்பந்தத்தில் 2022.01.06 அன்று கையொப்பமிட்டுள்ளது.குறித்த ஒப்பந்தத்தின்…

Advertisement