கலிபோர்னியாவில் தேசிய படைகள் குவிப்பு – ட்ரம்ப்புக்கு நீதிமன்றம் அனுமதி

கலிபோர்னியாவில் தேசிய படைகளை குவித்த ஜனாதிபதி ட்ரம்பின் முடிவுக்கு அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை, அவரவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.குறிப்பாக, அதிகளவிலான மெக்சிக்கோ நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு நாடு…

Advertisement