இலங்கையிலும் கம்போடியாவிலும் மறைந்துள்ள இணையக்குற்றங்களின் முக்கிய செயற்பாட்டாளர்கள் – இந்திய புலனாய்வாளர்கள் சந்தேகம்

இந்தியாவில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் இணையக்குற்றங்களின் முக்கிய செயற்பாட்டாளர்கள், இலங்கை மற்றும் கம்போடியாவில் மறைந்திருப்பதாக இந்திய புலனாய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தமிழக புலனாய்வுத்துறையின் கூடுதல் தகவல்களும் பெங்களூரின்…

Advertisement