கனடா முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி – சேதப்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி

கனடா பிரம்டனில் அமைந்துள்ள மே 18 நினைவு தூபிக்கு அருகில் உள்ள மின்குமிழ்களை முகத்தை மறைத்த இரண்டு நபர்கள் வந்து சேதப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த சம்பவம் நேற்றையதினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.எனினும், இது தொடர்பான முழுமையான விபரங்கள் அடங்கிய அறிக்கையை கனேடிய பொலிஸார் இன்னும்…

Advertisement